என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, June 13, 2009

கவித்தோழனின் குறுங்கவிதைகள்!!
மறந்துவிட்ட பக்கங்களை
மறுமுறை தேடுகிறேன்
நாளை எனக்கு
தேர்வு நாளாம்!!நான் தினம்
நிறம் மாறினாலும்
இவன் நிறம் மாறவில்லை
சலிப்புடன்,
உடை!!செய்வது தெரியாது
சொல்வது புரியாது
தூக்கமுமில்லை
மரணிக்கவுமில்லை
போதையுடன்

மயக்கம்!!அனுதினமும் யாருக்கும்
தெரியாமல் நடக்கும்
ஓர் தேடல்
விடியல் இரவையும்
இரவு விடியலையும் !!எதையும் தடுத்து
நிறுத்த முடியவில்லை
சொற்றொடரை நிறுத்தியது
முற்றுப்புள்ளி!!

2 comments:

 1. hai thambi

  how r u

  kavitha nalla iruku pa

  ok bye

  take care

  thanks,
  akka

  ReplyDelete